Start Date
End Date
Postcode
81750
Personal email
krishna_9259@yahoo.com
Company Email
-pjayadiri@gmail.com
Contact number
-
Display Contact Details
On
Description
ஜொகூர் மாநில ஜயா டிரி கழகம், மற்றும் ஸ்ரீ சுப்ரமணியர் கோவில் பரிபாலன சபா இணைந்து, 2024 – இல் எஸ்டிபிஎம் முடித்த மாணவர்களுக்காக சாதனையாளர்கள் சங்கமம் எனும் ஜொகூர் மாநில அளவிலான பாராட்டு விழா ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்ச்சி கீழ்க்காணும் விவரங்களின் அடிப்படையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வின் முக்கிய நோக்கம், 2024 ஆம் ஆண்டுக்கான எஸ்டிபிஎம் தேர்வில் சிறப்பான தேர்ச்சி பெற்ற ஜொகூர் மாநில இந்திய மாணவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்குவதற்காகும். 2018 ஆம் ஆண்டிலிருந்து, “குரு தட்சணை” என்ற முயற்சியின் கீழ், 27 ஆசிரியர்களின் பங்களிப்புடன் இந்த வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முயற்சி பல நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு, குறிப்பாக பீ40 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்குப் பேருதவியாக இருந்துள்ளது.
Target Audience
general_audience
Infozone Category
State
Days
Saturday
Venue
Murugan Temple, Masai
Ticket admission
FREE