Skip to main content

Advertisement

Submitted by ajxeabig@astro… on
Start Date
End Date
Postcode
31400
Company Email
crazyhousemedia@gmail.com
Contact number
01133357415
Display Contact Details
On
Description
Date : 26/04/24-28/04/2024 (Ipoh) & 10/05/24-12/05/24 (Taiping) Day : Friday, Saturday, Sunday Location : Ipoh event Space & Hotel Seri Malaysia Taiping Target Audience : Berbangsa India, Aged 18 and above Time : 09.00 am - 5.00 pm Contact Person : Kavisha Phone Number : 01133357415 Email : crazyhousemedia@gmail.com Ticket Admission : Percuma நீங்களும் ஒரு புதிய கலையை கற்க விரும்புகிறீர்களா? Mitra KPN மற்றும் CrazyHouseMedia-வின் ஏற்பாட்டில் அடிப்படை புகைப்பட மற்றும் தொகுப்பாக்க (editing) திறன்களை கற்க உங்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு! இப்பயிற்சி வரும் 26/4/2024 முதல் 28/4/2024 திகதிகளில் Ipoh Event Space மற்றும் 10/5/2024 முதல் 12/5/2024 திகதிகளில் Hotel Seri Malaysia Taiping எனும் இடங்களில் காலை மணி 9 முதல் மாலை மணி 5 வரை நடைபெறவுள்ளது. 50 இடங்கள் மட்டுமே உள்ள இந்த பயிற்சியில் 18-வயதிற்கு மேற்பட்ட b40/m40 பிரிவில் இருக்கும் இந்தியர்கள் உடனுக்குடன் விண்ணப்பிக்க அழைக்கபடுகிறார்கள். முற்றிலும் இலவசமாக நடத்தப்படவுள்ள இந்த பயிற்சிக்கு வரும் பங்கேற்பாளர்களுக்கு உணவு, சான்றிதழ், பயிற்சி தொகுதி மற்றும் அடிப்படை கருவிகளும் வழங்கப்படும். நிழற்படக் கருவி(camera) இயக்குதல், புகைப்பட வகைகள், தொகுப்பாக்கம், வருமானத்தை உருவாக்குதல், பயிற்சி மற்றும் மதிபீடு என அனைத்து அம்சங்களையும் இத்துறையில் அனுபவமும் திறனும் கொண்ட பயிற்சியாளர்கள் வழிநடத்தவுள்ளனர். இந்த அரிய வாய்ப்பை நழுவ விடாமல் உடனே பதியுங்கள். விண்ணப்ப பாரத்திற்கும் மேல் விவரங்களுக்கும் 01133357415 எனும் எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம். நன்றி வணக்கம்.
Target Audience
general_audience
Infozone Category
State
Days
Sunday
Friday
Saturday
Website
-
Venue
Ipoh Event Space
Ticket admission
FREE

HITZ Malaysia's #1 Hit Station