Skip to main content

Advertisement

Submitted by vel-vishalini_… on
Start Date
End Date
Postcode
34000
Company Email
prrekhasubramaniam@gmail.com
Contact number
0126781162
Description
ஸ்ரீ மகா சிவாலயம், அவுலோங், தைப்பிங் நிர்வாகக் குழு, படிவம் 3 முதல் படிவம் 6 வரை உள்ள மாணவர்களுக்காக ஒரு தன்னம்பிக்கை உரை (Motivational Talk) ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்ச்சி வருகின்ற 4 ஏப்ரல் 2026 (சனிக்கிழமை) காலை 8.30 மணிக்கு, ஸ்ரீ மகா சிவாலயம், ஆவுலோங், தைப்பிங்கில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி, மாணவர்கள் வாழ்க்கையில் பெரியதாக சிந்திக்க (Think Bigger), உயர்ந்த இலக்குகளை நோக்கி முன்னேற (Aim Higher), மேலும் சாதனைகள் புரிய (Achieve More) ஊக்கமளிக்கும் வகையில் சிறப்பாக திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு திருமதி ரேகா சுப்பிரமணியம் (Mrs. Reka Subramaniam) அவர்களை 012-6781162 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Target Audience
General
Infozone Category
State
webform_sid
3311
Days
Saturday
Website
-
Venue
Kuil Sri Maha Sivalayam Aulong Taiping
Ticket admission
-

HITZ Malaysia's #1 Hit Station