Start Date
End Date
Postcode
42200
Personal email
ir.anbarasan@gmail.com
Company Email
ir.anbarasan@gmail.com
Contact number
0103653857
Description
காப்பார் மற்றும் கிள்ளான் பட்டணங்களுக்கு இடையில் வலம்புரோசா தோட்டம் அமைந்திருந்தது. இங்கு நூறாண்டுகளுக்கு மேலாக பல்லாயிரக்காண மக்கள் வசித்து வந்துள்ளனர். நகரமயமாதலினால் இவர்கள் இன்று நாட்டின் பல்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். இன்று இந்தத் தோட்டம் சுங்கை காப்பார் இண்டா என்ற குடியிருப்பு பகுதியாக மாறி விட்டது. இன்று வலம்புரோசா என்ற பெயரை தாங்கி தமிழ்ப்பள்ளிகூடமும் கோயிலும் உள்ளன. அந்த வகையில் முன்னாள் வலம்புரோசா தோட்ட மக்கள் அனைவரும் மீண்டும் சந்தித்து தங்களின் நட்பைப் புதுப்பித்து கொள்ளவும் அன்பைப் பரிமாறி கொள்ளவும் ஓர் ஒன்றுகூடும் நிகழ்வு தேநீர் விருந்தோடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் விபரங்கள் பின்வருமாறு:
நாள் : 21/03/2026-சனிக்கிழமை
நேரம் : மாலை மணி 6.00-க்கு
இடம் : வலம்புரோசா தோட்ட ஆலய வளாகம்.
தொடர்புக்கு :
i. திரு. மணிராஜ், கைப்பேசி எண் :010-365 3857
ii. திரு. ராமலிங்கம், கைப்பேசி எண் : 016-303 8599
Target Audience
General
Infozone Category
State
webform_sid
3318
Days
Saturday
Website
Nil
Venue
வலம்புரோசா தோட்ட ஆலய வளாகம்
Ticket admission
FREE