Skip to main content

Advertisement

Submitted by vel-vishalini_… on
Start Date
End Date
Postcode
81200
Company Email
njsconsultancy@gmail.com
Contact number
01110549268
Description
பணத்தைப் பார்க்கும் உங்கள் பார்வையை மாற்றக்கூடிய NJS தமிழ் பங்கு சந்தை கருத்தரங்கு! NJS கருத்தரங்கின் உள்ளடக்கம்: - மலேசிய பங்குச் சந்தை (Bursa Malaysia) - அமெரிக்க பங்குச் சந்தை – NYSE & Nasdaq - இந்திய பங்குச் சந்தை – BSE & NSE - கிரிப்டோ முதலீடு - தங்க முதலீடு நீங்கள் கற்றுக்கொள்ளப் போவது: 💠 பங்குச் சந்தை என்றால் என்ன? 💠 மூலதன இலாபம் (Capital Gains), டிவிடென்ட் மற்றும் IPO விளக்கம் 💠 நீண்டகால, நடுத்தர மற்றும் குறுகியகால முதலீட்டு உதாரணங்கள் 💠 மலேசியா, அமெரிக்கா மற்றும் இந்தியாவில் முதலீடு செய்வது எப்படி? 💠 கிரிப்டோ டிரேடிங் என்றால் என்ன? அது எப்படி செயல்படுகிறது? 💠 தங்க முதலீட்டின் அடிப்படைகள் -NJS CONSULTANCY பயிற்சியாளர்: Coach Nyana BEng (UTM), MSTA (UK), CFTe (USA) - 25 ஆண்டுகளுக்கும் மேலான பங்குச் சந்தை அனுபவம் கொண்ட சர்வதேச பயிற்சியாளர் - மலேசியா, அமெரிக்கா, இந்திய முதலீட்டு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிபுணர் - மலேசியாவின் முன்னோடி NJS CONSULTANCY தமிழ் பங்குச் சந்தை பயிற்சியாளர் - சான்றளிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகர் மற்றும் SEBI பதிவு செய்யப்பட்ட பங்கு ஆராய்ச்சி நிபுணர் முன்பதிவு மிகவும் அவசியம் - இப்போதே பதிவு செய்யுங்கள்: 📲 WhatsApp: AP Selvan 🔗 wasap.my/601110549268/StockmarketSeminarJB
Target Audience
General
Infozone Category
State
webform_sid
3411
Days
Thursday
Website
http://linktr.ee/apselvan?utm_source=
Venue
Grand Paragon Hotel
Ticket admission
Free

HITZ Malaysia's #1 Hit Station