Start Date
End Date
Postcode
80250
Personal email
selvan_aca@yahoo.com
Company Email
njsconsultancy@gmail.com
Contact number
+601155819268
Display Contact Details
On
Description
பணத்தைப் பார்க்கும் உங்கள் பார்வையை மாற்றக்கூடிய தமிழ் பங்கு சந்தை கருத்தரங்கு!
கருத்தரங்கின் உள்ளடக்கம்:
- மலேசிய பங்குச் சந்தை (Bursa Malaysia)
- அமெரிக்க பங்குச் சந்தை – NYSE & Nasdaq
- இந்திய பங்குச் சந்தை – BSE & NSE
- கிரிப்டோ முதலீடு
- தங்க முதலீடு
நீங்கள் கற்றுக்கொள்ளப் போவது:
💠 பங்குச் சந்தை என்றால் என்ன?
💠 மூலதன இலாபம் (Capital Gains), டிவிடென்ட் மற்றும் IPO விளக்கம்
💠 நீண்டகால, நடுத்தர மற்றும் குறுகியகால முதலீட்டு உதாரணங்கள்
💠 மலேசியா, அமெரிக்கா மற்றும் இந்தியாவில் முதலீடு செய்வது எப்படி?
💠 கிரிப்டோ டிரேடிங் என்றால் என்ன? அது எப்படி செயல்படுகிறது?
💠 தங்க முதலீட்டின் அடிப்படைகள்
- பயிற்சியாளர்: Coach Nyana
BEng (UTM), MSTA (UK), CFTe (USA)
- 25 ஆண்டுகளுக்கும் மேலான பங்குச் சந்தை அனுபவம் கொண்ட சர்வதேச பயிற்சியாளர்
- மலேசியா, அமெரிக்கா, இந்திய முதலீட்டு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிபுணர்
- மலேசியாவின் முன்னோடி தமிழ் பங்குச் சந்தை பயிற்சியாளர்
- சான்றளிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகர் மற்றும் SEBI பதிவு செய்யப்பட்ட பங்கு ஆராய்ச்சி நிபுணர்
முன்பதிவு மிகவும் அவசியம் - இப்போதே பதிவு செய்யுங்கள்:
📲 WhatsApp: AP Selvan
🔗 wasap.my/601155819268/FinancialSeminarJB
Target Audience
general_audience
Infozone Category
State
Days
Thursday
Website
https://linktr.ee/apselvan?utm_source=linktree_profile_share<sid=5cff3ce0-b314-4ae1-a099-10a6c7f1e9d6
Venue
LEVEL 4, SAPPHIRE HALL 1, GRAND PARAGON HOTEL, JOHOR BAHRU
Ticket admission
FREE