Skip to main content

Advertisement

Submitted by ajxeabig@astro… on
Start Date
End Date
Postcode
36000
Company Email
smthurgahthevasthanam@gmail.com
Contact number
016-4216197
Display Contact Details
On
Description
ரூபானா தோட்டம், 3வது மைல், ஜாலான் சித்தியாவான், பேராக்கில் அமைந்துள்ள தேவி ஸ்ரீ மஹா துர்கா தேவஸ்தானத்தின் ஏற்பாட்டில் சமூக நலன் நல்லிணக்க நிகழ்வு 2025 எனும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சி வரும் 21. 12. 2025 ஞாயிற்றுக்கிழமை காலை மணி 10.00க்கு தேவஸ்தான வளாகத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் சென்ற ஆண்டு SPM தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும் B40 பிரிவில் உள்ள பள்ளி மாணவர்களுக்கும் சன்மானமும் மற்றும் முதியவர்களுக்கு உணவு பொட்டலங்களும் வழங்கப்படவுள்ளது. பேரா மாநில மனித வளம், சுகாதாரம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் இந்திய சமூக நல தலைவர், சுங்கை சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு டத்தோ சிவனேசன் அச்சலிங்கம் அவர்களும், சிவாகம சீரோன்மணி சிவ ஸ்ரீ அ. ப. முத்துக்குமார சிவாச்சாரியார் அவர்களும் இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக வருகை புரிய உள்ளனர். ஆகவே, அவ்வட்டாரத்தில் உள்ள அனைவரும் இந்நிகழ்ச்சியில் வந்து கலந்து மேலும் சிறப்பிக்கும்படி ஏற்பாட்டு குழுவினர் தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றனர். மேலும் விவரங்களுக்கு தேவஸ்தான நிர்வாக தலைவர் திரு குணாளன் அவர்களை 016-4216197 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Target Audience
general_audience
Infozone Category
State
Days
Sunday
Venue
Perkarangan Kuil Dewi Sri Maha Thurgah Thevasthanam, Batu 3, Jalan Setiawan, Teluk Intan
Ticket admission
free admission

HITZ Malaysia's #1 Hit Station