Start Date
End Date
Postcode
50768
Personal email
darmamsnk@yahoo.com
Company Email
darmamsnk@yahoo.com
Contact number
0123277061
Display Contact Details
On
Description
எதிர்வரும் 7.12.2025 ஞாயிற்றுக் கிழமை காலை மணி 8.30 முதல் மாலை 4.30 வரை கோலாலும்பூர் டான்ஶ்ரீ சோமா அரங்கில் மலேசிய சைவ நற்பணிக் கழகத்தின் ஏற்பாட்டில் பெரிய புராண விழா நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சி நாயன்மார்கள் வாழ்ந்து காட்டிய சைவ நெறியையும் தமிழர் பண்பாட்டு விழுமியங்களையும் இன்றைய குமுகாயத்திடையே கொண்டு சேர்க்கும் நோக்கில் நடத்தப்பெறுகிறது. திருமுறை நடனம், பெரியபுராண பட்டி மன்றம், சொற்பொழிவுகள் போன்றவை இந்நிகழ்ச்சியில் இடம்பெறவுள்ளன. நுழைவு இலவயம். தொடர்புக்கு 0123277061 அல்லது 0122340470.
Target Audience
general_audience
Infozone Category
State
Days
Sunday
Website
saivanarpani.org
Venue
Wisma Tun Sambanthan, Tansri Soma Hall
Ticket admission
free