Start Date
End Date
Postcode
31950
Personal email
secretariat@mmaperak.org
Company Email
secretariat@mmaperak.org
Contact number
01334331311
Display Contact Details
On
Description
வெற்றி தமிழ் வணக்கம்.
KMC medical centre , MMA என்றழைக்கப்படும் மலேசிய மருத்துவ சங்கம் பேராக் கிளை மற்றும் மலேசிய தமிழர் சங்கம் கம்பார் கிளை இணைந்து உலக நீரிழிவு நாளை முன்னிட்டு இலவச நீரிழிவு சுகாதார பரிசோதனையை ஏற்பாடு செய்திருக்கின்றனர்.
இந்த இலவச பரிசோதனை எதிர்வரும் சனிக்கிழமை நவம்பர் 22 ஆம் நாள் பேராக், கம்பார், மாம்பாங் டி ஆவான் மாநில சட்டமன்ற மக்கள் சேவை மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. இங்கு இலவச கண் பரிசோதனையும் மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத் தக்கது. இந்நாளில் சிறப்பு அதிகாரியாக வருகை புரிகின்றார் மாநில சட்டமன்ற உறுப்பினர் உயர்திருமதி பவானி வீரையா
ஆக மக்களே இலவசமாக நடத்தப்படும் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்தி பலனடைவீர்கள் என்று பெரிதும் எதிர்ப்பார்க்கின்றோம்.
மேல் விபரங்களுக்கு டாக்டர் சுரேஷ் சுப்பிரமணியம் (01334331311) தொடர்புக்கொள்ளலாம்.
Target Audience
general_audience
Infozone Category
State
Days
Saturday
Website
-
Venue
Mambang Di Awan, Kampar
Ticket admission
FREE