Start Date
End Date
Postcode
81750
Personal email
djveera4u@gmail.com
Company Email
-tazhalmediaofficial@gmail.com
Contact number
01123118663
Display Contact Details
On
Description
வணக்கம். மலேசியாவின் நிகழ்ச்சித் தயாரிப்பு மன்னனும் மனிதநேய மாமன்னனுமாகிய திரு ஜி.குமார் அவர்களின் ஏற்பாட்டில் எதிர்வரும் 11.10.2025 சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு மாசாய் டேவான் முவாபாக்காட் அரங்கத்தில் 40-ஆம் ஆண்டு தீபக்கலை இரவு வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது. கே.ஜே.பாபு அவர்களின் நேர்த்தியான இசையில் உள்ளூர் மற்றும் வெளியூர்க் கலைஞர்களின் அற்புதமான பாடல்கள்,ஆடல்கள் என அனைத்தும் இடம்பெறவுள்ளன. அடையாளம் காணப்படட் சிரமமான நிலையில் உள்ள 100 பேருக்கு இவ்வாண்டும் நிகழ்ச்சியில் உதவிகள் வழங்கப்படும். இந்த உதவிகளை ஒவ்வோராண்டும் வழங்கிவரும் ஆதரவாளர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி.
Target Audience
general_audience
Infozone Category
State
Days
Saturday
Website
www.tazhalmedia.com
Venue
Masai,Dewan Muafakat Hall, Johor Bahru.
Ticket admission
FREE ADMISSION