Skip to main content

Advertisement

Submitted by ajxeabig@astro… on
Start Date
End Date
Postcode
47300
Company Email
nirmalanallasamy.kgtunku@gmail.com
Contact number
-
Display Contact Details
On
Description
“TVET: Adakah anda ingin mengenali TVET dengan lebih dekat? Sertai bengkel ini!” Pendidikan dan Latihan Teknikal dan Vokasional (TVET) adalah laluan pembelajaran berasaskan kemahiran praktikal. Ia membuka peluang kerjaya luas dalam pelbagai bidang iaitu dari teknologi, perniagaan hingga industri kreatif. Ia juga diperkenalkan oleh kerajaan untuk memudahkan kemasukan pelajar ke kursus-kursus yang ditawarkan di institusi TVET seluruh Malaysia. Oleh itu, sertai bengkel ini untuk mengetahui lebih lanjut Dimana anda boleh menguasai Kemahiran dan membina kerjaya Impian anda. “(TVET): நீங்கள் டிவெட்டை முழுவதுமாக அறிந்து கொள்ள விரும்புகிறீர்களா? இந்தப் பயிலரங்கில் சேருங்கள்!” தொழில்நுட்பம் மற்றும் தொழில்வாழ்க்கை கல்வி மற்றும் பயிற்சி (TVET) என்பது நடைமுறை திறன்களை அடிப்படையாகக் கொண்ட கல்விப் பாதையாகும். இது தொழில்நுட்பம், வணிகம் மற்றும் படைப்பாற்றல் துறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் விரிவான வேலை வாய்ப்புகளைத் தருகின்றது. மலேசியா முழுவதும் உள்ள TVET நிறுவனங்களில் மாணவர்கள் பல்வேறு பாடங்களில் எளிதில் சேர்வதற்காக அரசாங்கம் TVET-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. உங்கள் திறன்களை மேம்படுத்தி உங்கள் வாழ்க்கை இலக்குகளை எவ்வாறு உருவாக்க முடியும் என்பதை அறிய, இந்தப் பயிலரங்கில் கலந்து கொள்ளுங்கள்!
Target Audience
general_audience
Infozone Category
State
Days
Saturday
Venue
Dewan Serbaguna MBPJ Kampung Baru Seri Setia Sungai Way, Jalan SS 9A/1, SS 9A, Petaling Jaya
Ticket admission
Free admission

HITZ Malaysia's #1 Hit Station