Skip to main content

Advertisement

Submitted by ajxeabig@astro… on
Start Date
End Date
Postcode
50603
Company Email
tlsum@um.edu.my
Contact number
-
Display Contact Details
On
Description
தமிழ் இலக்கியத்தைப் பாதுகாப்பதிலும் போற்றுவதிலும் தமிழ்ப் பேரவையின் தொடர் முயற்சிகளில் ஒன்று "பேரவைக் கதைகள்". அவர்கள் மீண்டும் 39ஆவது ஆண்டாகச் சிறுகதைப் போட்டியை நடத்துகின்றனர். கதைகளைச் சமர்ப்பிப்பதற்கான விதிமுறைகளைப் பின்பற்றி, செப்டம்பர் 25ஆம் தேதிக்குள் '39peravaikathaigal@gmail.com' என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் படைப்புகளை அனுப்பலாம். மேலும் தகவலுக்குத் தமிழ்ப் பேரவையின் சமூக வலைத்தளமான 'tamillanguagesociety' என்ற IG பக்கம் மற்றும் 'tamil language society of University Malaya' என்ற FB பக்கத்தையும் நாடலாம் அல்லது (016-417 4912) இயக்குநர் ரூபன் ராஜ் சிவபெருமாள் அவர்களைக் தொடர்புகொள்ளலாம்.
Target Audience
general_audience
Infozone Category
Days
Saturday
Website
tls.my
Venue
Kompleks Perdana Siswa, Universiti Malaya
Ticket admission
FREE

HITZ Malaysia's #1 Hit Station