Skip to main content

Advertisement

Submitted by ajxeabig@astro… on
Start Date
End Date
Postcode
47000
Contact number
-
Display Contact Details
On
Description
தேசிய வகை கோல்பீல்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி பெற்றோர்-ஆசிரியர் சங்கம், முன்னாள் மாணவர்களுக்கான சிறப்பு சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தவுள்ளது.கோல்பீல்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி நினைவுகளை திரும்பி பார்க்கும் வண்ணம் இருக்கும். இந்நிகழ்ச்சி வரும் 06 செப்டம்பர் 2025 (சனிக்கிழமை) அன்று மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை, பள்ளி வளாகத்தில் நடைபெறவிருக்கிறது. கோல்பீல்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பயின்ற அனைத்து முன்னாள் மாணவர்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம். பள்ளியின் வளர்ச்சியும் நலனும் கருதி, இச்சந்திப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் முன்னாள் மாணவர்களின் ஆதரவும் பங்களிப்பும் பெறுவதே நோக்கமாகும். மீண்டும் இப்பள்ளிக்கு உங்கள் சேவைகள் தேவை. தமிழ்ப்பள்ளியே நம் தேர்வு. அனைத்து ஆண்டு முன்னாள் மாணவர்களையும் அழைக்கின்றோம். வருக வருக. மேலும் தகவல்களுக்கு, திரு. சுகுமாறன் (016-3400581) அல்லது திரு. சத்தியசீலன் (012-3317987) தொடர்பு கொள்ளலாம்.
Target Audience
general_audience
Infozone Category
State
Days
Saturday
Venue
SJKT LADANG COALFIELDS, BANDAR SERI COALFIELDS
Ticket admission
FREE

HITZ Malaysia's #1 Hit Station