Start Date
End Date
Postcode
11700
Personal email
jothykenny@yahoo.com
Company Email
jothykenny@yahoo.com
Contact number
-
Display Contact Details
On
Description
மலேசிய இந்து சங்கம் குளுகோர் வட்டாரம் மற்றும் MITTA for Life (மகிந்தராம புத்த ஆலயம் )இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் ஞாயிறு, 24 ஆகஸ்ட் 2025 காலை 8.00 மணி முதல் மதியம் 1.00மணி வரை SJK(T) சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளி குளுகோர் பினாங்கில் நடைபெற உள்ளது.
டத்தோ Dr.ஜெயஶ்ரீ சீனிவாசன் அவர்களின் தலைமையில் முற்றிலும் இலவசமாக இம்மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
💜 அடிப்படை மருத்துவ பரிசோதனை
(உயரம், எடை, BMI, இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை மற்றும் கொழுப்பு அளவு)
💜 பெண்கள் நல பரிசோதனை மையம்
(PAP Smear, HPV, மார்பக பரிசோதனை)
💜 கண் பராமரிப்பு மையம்
(கண்பார்வை குறைபாடு மற்றும் கண் புரை பரிசோதனை செய்யப்படும்)
💜 மார்பக நல மையம்
💜 குடல் இரப்பை நல மையம்
💜 பொது மருத்துவ ஆலோசனை நல மையம்
💜 மனநல ஆலோசனை மையம்
💜 உடற்பயிற்சி (Physiotherapy) மதிப்பீடு மையம்
💜 ஆரோக்கிய உணவு திட்ட மையம்.(ஊட்டச்சத்து வழிகாட்டல்)
🔞 வயது 18 வயதிற்கு மேற்பட்டவர்கள்
இரத்த பரிசோதனைக்கு வரும்பொழுது அதிகாலை முதல் உணவு உண்பதை தவிர்த்து இப்பரிசோதனையை மேற்கொள்ள வேண்டுகிறோம்.உங்கள் அடையாள அட்டை அல்லது/ பாஸ்போர்ட் கட்டாயமாக
கொண்டு வர வேண்டும்.
கூகல் இணையத்தின் வாயிலாக அல்லது பார்கோட் ஸ்கேன் செய்து உங்களது முன்பதிவுகளை பதிந்து
"ஆரோக்கியமே தலை சிறந்த செல்வம்"
ஆதலால் சமூக நலனை மேம்படுத்தும் நோக்குடன் நடைபெறும் இந்த இலவச மருத்துவ முகாமில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொண்டு உங்கள் வருகையை எதிர்பார்க்கின்றோம்🙏
மேலும் முக்கிய தகவலுக்கு:
டத்தோ Dr.ஜெயஶ்ரீ சீனிவாசன்-
👉 மருத்துவ ஒருங்கிணைப்பாளர்
0178398252
👉 நிர்வாக ஒருங்கிணைப்பாளர்
வி.ர .க.கலா ராணி
0124052949
மற்றும்
திருமதி ரா.நித்தியா
0149294052
Target Audience
general_audience
Infozone Category
State
Days
Sunday
Website
NIL
Venue
SJK(T) சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளி குளுகோர்
Ticket admission
FREE