Skip to main content

Advertisement

Submitted by ajxeabig@astro… on
Start Date
End Date
Postcode
84000
Company Email
g-27331717@moe-dl.edu.my
Contact number
-
Display Contact Details
On
Description
ஜொகூர், மூவாரிலுள்ள தேசிய வகை ஜாலான் கலிடி தமிழ்ப்பள்ளியின் 115-ஆம் ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் செப்டம்பர் 13ஆம் தேதி, சனிக்கிழமை, மாலை 5:30 மணிக்கு, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், முன்னாள் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் கலந்துக்கொண்டு சிறப்பிக்க வேண்டுமென, விழாவின் ஏற்பாட்டுக்குழுவினர் அழைக்கின்றனர். மேல்விவரங்களுக்கு ஆசிரியை கவிதா – 0176871680 பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஆனந்த் குமார் – 0192121657 இந்த விழாவிற்கு, அனைவரின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் பள்ளி நிர்வாகம் எதிர்பார்க்கின்றது.
Target Audience
general_audience
Infozone Category
State
Days
Saturday
Website
-
Venue
JALAN KAHLIDI, MUAR
Ticket admission
free

HITZ Malaysia's #1 Hit Station