Skip to main content

Advertisement

Submitted by ajxeabig@astro… on
Start Date
End Date
Postcode
14100
Company Email
gokila290878@gmail.com
Contact number
01114390854
Display Contact Details
On
Description
பெர்மத்தாங் திங்கி தமிழ்ப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் பள்ளியோடு இணைந்து பள்ளியின் வளரச்சிக்காக உணவுச் சந்தை ஒன்றை எதிர்வரும் 23.08.2025 சனிக்கிழமை அன்று ஏற்பாடு செய்துள்ளனர். பலவகை உணவு கடைகள், விளையாட்டு கடைகள், பிறகு பேய் வீடு, குதிரை சவாரி அனைத்தும் உள்ளன. பெற்றோர்கள் உணவு சந்தைக்கு வந்து கலது சிறப்பிக்காமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் மேல் விவரங்களுக்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு. கிருஷ்ணன். (+60 12-470 2344) மற்றும் துணைத் தலைமையாசிரியர் திரு.குகன் (014-349 4014 ) அவர்களையும் தொடர்புகொள்ளலாம். நன்றி.
Target Audience
general_audience
Infozone Category
State
Days
Saturday
Website
-
Venue
Sjkt permatang tinggi
Ticket admission
Free

HITZ Malaysia's #1 Hit Station