Skip to main content

Advertisement

Submitted by ajxeabig@astro… on
Start Date
End Date
Postcode
68100
Company Email
and_kelvin@yahoo.com
Contact number
0163814597
Display Contact Details
On
Description
Infozone News. கல்லூரி நினைவுகளை மீட்டெடுப்போம் எனும் கருப்பொருளோடு , புக்கிட் மெர்தாஜாம் துவான்கு பைனுன் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் 1992 முதல் 2024 வரை பல துறைகளில் பயிற்சிப் பெற்ற தமிழ் ஆசிரியர்களின் ஒன்று கூடும் விழா ( Grand Reunion MPTB) எதிர்வரும் 30.8.2025 சனிக்கிழமை இரவு 7 மணிக்கு Shenga Hall , Batu Caves வில் மிகச் சிறப்பாக நடைபெறவிருக்கிறது. 32 வருடங்களுக்குப் பிறகு , இந்த ஒன்று கூடும் விழா நடைபெறவிருக்கிறது. இக்கல்லூரியில் பயின்ற முன்னாள் தமிழ் ஆசிரியர்கள் இவ்விழாவில் கலந்து கொள்ள அழைக்கப் படுகின்றனர். வருக வருக மலர் வனம் காண்போம். மேல் விபரங்களுக்கு ஏற்பாட்டுக் குழுத்தலைவர் விக்டர் ஆசீவாதம் 0163814597 என்ற தொலைபேசி எண்ணில் தொடர் கொள்ளவும்.
Target Audience
general_audience
Infozone Category
State
Days
Saturday
Website
No
Venue
SHENGA HALL,BATU CAVES
Ticket admission
FREE

HITZ Malaysia's #1 Hit Station