Start Date
End Date
Postcode
71400
Personal email
amarjitabs@gmail.com
Company Email
vsmanavalakalai@gmail.com
Contact number
0 17-3361290
Display Contact Details
On
Description
வாழ்க வளமுடன். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 ஆம் திகதி அனுசரிக்கப்படும் அனைத்துலக யோகா தினத்தை முன்னிட்டு எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 7 .30 முதல் 8 .30 வரை மலேசிய வேதாத்திரி SKY மனவளக்கலை அறக்கட்டளையின் ஏற்பாட்டில் நாடளாவிய நிலையில் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் பங்கு பெரும் யோகப்பயிற்சி லிங்கியில் உள்ள சிரம்பான் அறிவுத்திருக்கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு மற்றும் தமிழ்ப் பள்ளி தலைமையாசிரியர் மன்றத்தின் ஆதரவோடு நடைபெறும் இந்நிகழ்வில் நாடு முழுவதும் உள்ள 528 பள்ளிகளில் பயிலும் 40000 மாணவர்கள் இயங்கலை வாயிலாகவும் 500 மாணவர்கள் நேரடியாகவும் பங்கு பெறுவது Amazing Malaysian Book of Record சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்கவுள்ளது.
பங்கு பெரும் அனைத்து மாணவர்களுக்கும் PAJSK எனப்படும் புறப்பாட புள்ளிகள் வழங்கப்படும். பொது மக்களும் நிகழ்வில் கலந்து சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம் . நன்றி.
Target Audience
general_audience
Infozone Category
State
Days
Friday
Venue
Vethathiri Centre of Consciousness, 4607, Jalan Pedas - Linggi, 71400 Pedas, Negeri Sembilan
Ticket admission
Free