Start Date
End Date
Postcode
41050
Personal email
sivabalan.damodharan@gmail.com
Company Email
sivabalan@motac.gov.my
Contact number
0388927134
Display Contact Details
On
Description
மலாயா பல்கலைக்கழகத்தின் முன்னாள் இந்திய மாணவர்கள் சங்கமான (PANI UM)
மற்றும் சிலாங்கூர் மாநில ம.இ.கா வின் சட்ட பிரிவு
இணைந்து நடத்தும்
சட்ட உதவி விழிப்புணர்வு நிகழ்ச்சி (Legal Aid Outreach Program)
சமூக நலனுக்காக நிபுணத்துவம் வாய்ந்த சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும்.
நாள்: 21 ஜூன் 2025 (சனிக்கிழமை)
நேரம்: காலை 8.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை
இடம்: Dewan Sri Sentosa, Klang
சுமார் 15 வழக்கறிஞர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்று, இலவசமாக சட்ட ஆலோசனைகள் வழங்க உள்ளனர்.
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள:
சிவா – 017-377 2424
குணாலன் – 012-655 2298
Target Audience
general_audience
Infozone Category
State
Days
Saturday
Website
www.panium.com.my
Venue
Dewan Sri Sentosa, Klang
Ticket admission
Free