Skip to main content

Advertisement

Submitted by ajxeabig@astro… on
Start Date
End Date
Postcode
34000
Company Email
stc125@sjktstc.edu.my
Contact number
016-2693845
Display Contact Details
On
Description
இரத்ததானம் STC 125 தைப்பிங் செயின்ட் திரேசா கான்வண்ட் தமிழ்ப்பள்ளி 125 ஆம் ஆண்டு வெற்றிக் கொண்டாட்டதை முன்னிட்டு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் மாத்தாங் தோட்டத் தமிப்பள்ளி, ஓலிரூட் தோட்டத் தமிழ்ப்பள்ளி மற்றும் லாடர்டேல் தோட்டத் தமிப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஒத்துழைப்புடன் வருகின்ற 15-06-2025 ஞாயிற்றுக்கிழமை காலை மணி 9.00 முதல் நண்பகல் 1.00 வரை, STC 125 இரத்ததானம் 2.0 பள்ளியில் நடைபெற உள்ளது. இரத்ததானம் செய்ய விருப்பமுள்ளவர்கள் அன்புடன் அழைக்கப்படுகின்றனர். மேல் விபரங்களுக்கு திருமதி மேனகா முனுசாமி (PIBG Biro Kesihatan) 016-2693845 அல்லது திரு இராஜேந்திரா சுப்ரமணியன் 012-3373379 (PIBG YDP) என்ற எண்களில் தொடர்புக் கொள்ளலாம்.
Target Audience
general_audience
Infozone Category
State
Days
Sunday
Website
https://sjktstc.edu.my
Venue
SJK (T) ST TERESA'S CONVENT, TAIPING
Ticket admission
FREE

HITZ Malaysia's #1 Hit Station