Start Date
End Date
Postcode
42200
Personal email
sivaram101088@gmail.com
Company Email
sivaram101088@gmail.com
Contact number
01133172729
Display Contact Details
On
Description
வரும் 01/06/2025 ஞாயிற்றுக்கிழமை, மலேசிய இந்து சங்க காப்பார் வட்டாரப் பேரவையின் ஏற்பாட்டில், காப்பார் நாடாளு மன்றத்தில் இருக்கின்ற அனைத்து ஆலயங்களின் நிர்வாகத்தின் பெரும் ஆதரவில், அரசு சாரா இயக்கங்களின் முழு ஒத்துழைப்புடன், அனைத்து பாரி கொடை நெஞ்சங்களின் முன்னனியில் தேசிய வகை வலம்புரோச தமிழ்ப் பள்ளியில் மலேசிய இந்து சங்கம் காப்பார் வட்டாரப் பேரவையின் 47-ஆவது திருமுறை ஓதும் விழா எம்பெருமானின் ஆசியுடன் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.
காலை மணி 8.00க்கு திருமுறை போட்டியும் மதியம் 1 மணிக்கு மேல் பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது என மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆகவே சுற்று வட்டார மக்கள் மற்றும் மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
Target Audience
general_audience
Infozone Category
State
Days
Sunday
Venue
Sekolah Jenis Kebangsaan (Tamil) Ladang Vallambrosa, Lebuh Sungai Kapar Indah, Taman Sungai Kapar Indah, 42200 Kapar, Selangor
Ticket admission
Free