Skip to main content

Advertisement

Submitted by ajxeabig@astro… on
Start Date
End Date
Postcode
50603
Company Email
phum.unimalaya@gmail.com
Contact number
011-63733640
Display Contact Details
On
Description
மலாயப் பல்கலைக்கழக இந்து சங்கத்தின் ஏற்பாட்டில், வருகின்ற 26 April 2025 (சனிக்கிழமை) 29ஆம் தேசிய அளவிலான சமயப் புதிர்ப்போட்டி நடைப்பெறவுள்ளது. மாணவர்களிடையே இந்து சமயத்தின் மீதான விழிப்புணர்வு மற்றும் நன்னெறிகளை ஏற்படுத்துவதே இப்போட்டியின் முக்கிய நோக்கமாகும். இடைநிலைப் பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் இப்போட்டியில் இரு பிரிவுகளாக கலந்துக்கொள்ளளாம். இப்போட்டிக்கான நுழைவு முற்றிலும் இலவசம். April 12 குள் உங்கள் நுழைவை உறுதிச் செய்ய வேண்டும். பங்கேற்பாலர்களுக்கு நற்சான்றிதளும் வெற்றியாளர்களுக்கு பரிசுகளும் காத்திருக்கின்றன. மேல் விவரங்களுக்கு மலாயாப் பல்கலைக்கழக இந்து சங்கத்தின் Facebook மற்றும் Instagram தலத்தை நாடவும்.
Target Audience
general_audience
Infozone Category
Days
Saturday
Website
-
Venue
University Malaya
Ticket admission
Free

HITZ Malaysia's #1 Hit Station