Skip to main content

Advertisement

Submitted by ajxeabig@astro… on
Start Date
End Date
Postcode
40150
Company Email
bbd8462@btpnsel.edu.my
Contact number
0166650417
Display Contact Details
On
Description
சிலாங்கூர், சா ஆலம் வட்டாரத்தில் அனைத்து வசதிகளோடும் சிறப்பாக இயங்கி வரும் நமது கிளன்மேரி தமிழ்பபள்ளியில் இவ்வாண்டு பள்ளி தவணைக்கான பதிவு நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. தலைமையாசிரியர் திருமதி.இரா.மணிமலர் அவர்களின் சிறப்பான தலைமையிலும் மற்றும் ஆசிரியரகளின் அன்பான போதனையிலும் இயங்கி வரும் இப்பள்ளியில் மாணவர்களுக்கான சகல வசதிகனையும் ஏற்படுத்தி தந்துள்ளனர் பெற்றோர் ஆசிரியர சங்கம் & பள்ளி வாரியத்தினர். மேலும் மாணவர்களுக்காக பற்பல வகுப்புகளும் நடத்தப்படுகிறது. மேல் விபரங்களுக்குப் பள்ளி அலுவலகம் 03 78472150 @ மாணவர் நலப் பொறுப்பாசிரியரைத் 016 6650417 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளவும்.
Target Audience
general_audience
Infozone Category
State
Days
Monday
Tuesday
Wednesday
Thursday
Friday
Website
-
Venue
SJKT LADANG GLENMARIE, SHAH ALAM
Ticket admission
Free

HITZ Malaysia's #1 Hit Station