Start Date
End Date
Postcode
11700
Personal email
jothykenny@yahoo.com
Company Email
jothykenny@yahoo.com
Contact number
-
Display Contact Details
On
Description
*ஒவ்வொரு இரண்டு விநாடிகளுக்கு ஒருமுறையும் ஒருவருக்கு இரத்த மாற்றத்திற்காக இரத்தம் தேவைப்படுகிறது.
*மேலும் ஒருவர் ரத்த தானம் செய்வதன் மூலம் அவர் மூன்று உயிர்களை காப்பாற்ற முடியும்.
*வருடத்திற்கு ஆறு முறை வரை இரத்த தானம் செய்வது பாதுக்காப்பானது ஆகும்.
"இரத்த கொடையாளர் தினம் 2025"
எதிர்வரும் 15 பிப்ரவரி 2025 சனிக்கிழமை மலேசிய இந்து சங்கம் குளுகோர் வட்டாரப் பேரவையின் இளைஞர் பிரிவுப் பகுதி இரத்த தானம் கொடையாளர் தினத்தை ஏற்பாடு செய்துள்ளது. இரத்ததானம் நிகழ்ச்சி காலை 9.30 முதல் மதியம் 4.00 வரை சுங்கை டுவா லோட்டஸில் நடைபெறும். ஆண்டுக்கு ஒருமுறை ஏற்பாடு செய்யப்படும் இரத்ததான நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் அனைவரும் கலந்து இரத்ததானம் செய்யுமாறு பணிவன்போடு கேட்டுக் கொள்கின்றோம். தக்க சமயத்தில் இரத்த தானம் செய்து மனித உயிர்களை காப்போம், மனித நேயத்தை வளர்ப்போம்🙏
மேலும் தொடர்புக்கு :
விவேக ரத்னா க. கலாராணி -0124052949
திருமதி நித்தியா-0149294052
Target Audience
general_audience
Infozone Category
State
Days
Saturday
Website
NIL
Venue
Lotus Sungai Dua
Ticket admission
Free