Skip to main content

Advertisement

Submitted by ajxeabig@astro… on
Start Date
End Date
Postcode
34000
Company Email
treasure@sjktsttheresa.com
Contact number
019-4266351
Display Contact Details
On
Description
தைப்பிங் சென்ட் திரேசா தமிழ் பள்ளி, அதன் 125 ஆம் ஆண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடுகிறது. பள்ளி வாரியமும் பெற்றோர் ஆசிரியர் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த விழா, 11 ஜனவரி 2025 அன்று தைப்பிங் பேரங்காடியில் தொடங்கி, பல நிகழ்ச்சிகளை ஆண்டு முழுவதும் நடத்துகிறது. முக்கிய நிகழ்வாக பொங்கல் நிகழ்ச்சி வரும் 23 பிப்ரவரி 2025 அன்று நடக்கிறது. கூடவே கோலம் 125 போட்டி, கல்வி கருத்தரங்கு 125, பெருநடை 125, கல்வெட்டு 125, மருத்துவ முகாம் 125, மற்றும் விருந்து இசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. “தமிழ் பள்ளி நமது அடையாளம், தமிழ் பள்ளியை கொண்டாடுவோம்” என்ற கருப்பொருளில் முன்னால் மாணவர்களும் ஆசிரியர்களும் பொது மக்களும் கலந்து கொள்ள வாருங்கள். தொடர்புக்கு இரா. இரவீந்திரன், 019-4266351.
Target Audience
general_audience
Infozone Category
State
Days
Sunday
Website
https://www.sjktsttheresa.com
Venue
SJK (T) ST TERESA'S CONVENT TAIPING
Ticket admission
FREE

HITZ Malaysia's #1 Hit Station