Skip to main content

Advertisement

Submitted by ajxeabig@astro… on
Start Date
End Date
Postcode
80100
Company Email
JBD1001@moe.edu.my
Contact number
072245628
Display Contact Details
On
Description
தேசிய வகை ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் ஆசிரியர் பணிக்குழு இணைந்து தொழில்முனைவோர் தினத்தை ஏற்பாடு செய்துள்ளனர். இத்தொழில்முனைவோர் தினம் எதிர்வரும் 5 ஜனவரி 2025 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. பல வகையான உணவுகளும், நாவுக்கு இதமளிக்கும் பானங்களும், களிப்பூட்டும் விளையாட்டுகளும், மகிழ்யூட்டும் அதிஷ்ட குழுக்கும், மயக்க வைக்கும் கானங்களும், வியப்பூட்டும் பேய் வீடும் உங்களுக்காக காத்திருக்கின்றன. அனைவரும் திரளாக வருகையளித்து கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Target Audience
general_audience
Infozone Category
State
Days
Sunday
Website
-
Venue
SJK TAMIL JALAN YAHYA AWAL, JOHOR BAHRU
Ticket admission
Free

HITZ Malaysia's #1 Hit Station