Start Date
End Date
Postcode
34350
Personal email
mathie_1692@yahoo.com
Company Email
ABD3066@moe.edu.my
Contact number
0103702969
Display Contact Details
On
Description
கூலாத் தோட்டத் தமிழ்ப்பள்ளி தொடங்கப்பட்டு 122 ஆண்டுகளாகிவிட்டன. பேரா மாநிலத்தில் தோட்டப்புறத்தில் தொடங்கப்பட்ட முதல் தமிழ்ப்பள்ளியாகும். கூலாத் தோட்டத் தமிழ்ப்பள்ளி 1902ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்வரலாற்றுச் சிறப்பைக் கொண்டாடும் வகையில் எதிர்வரும் 29 டிசம்பர் 2024 காலை மணி 10.00க்குப் பள்ளி வளாகத்தில் 122ஆம் ஆண்டு வரலாற்று விழாவும் முன்னாள் மாணவர் சந்திப்பும் நடைபெறவுள்ளது.எனவே, பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர்கள், முன்னாள் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் ஆகியோரை இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம். மேல் விவரங்களுக்குப் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு.சு.கனகராஜி (0125099559) அல்லது பள்ளியின் தலைமயாசிரியர் திரு.கோவி.சந்திரன் (0135034981) அவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.
Target Audience
general_audience
Infozone Category
State
Days
Sunday
Website
Facebook SJK(T) Ladang Gula
Venue
SJK (T) LADANG GULA
Ticket admission
FREE