Skip to main content

Advertisement

Submitted by ajxeabig@astro… on
Start Date
End Date
Postcode
43200
Company Email
assistmalaysia@gmail.com
Contact number
014-9600085/012-4717010
Display Contact Details
On
Description
சிறுகதைகள் எழுதுபவரா நீங்கள்? உங்களுக்காகவே மலேசிய அறிவகத்தின் ஏற்பாட்டில் "முதலாவது அறிவகக் கதைகள்" சிறுகதை எழுதும் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியில் மலேசியர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். இடைநிலை மற்றும் இளங்கலை பட்டம் பயிலும் மாணவர்களுக்காக மாணவர் பிரிவும், மற்றவர்கள் பொது பிரிவிலும் கலந்து கொள்ளலாம். போட்டியின் முழு விதிமுறைகள் மலேசிய அறிவகத்தின் முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. மேல் விபரங்களுக்கு : செயபாரதி : 0149600085 அலலது தேவா 012 - 4717010 எனும் எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும். Good day! ASSIST Malaysia is organizing the "Arivaga Kathaigal" Tamil Short Story Writing Competition. Secondary school students up to bachelor's degree students can participate in the Students category, while others can join the General category. This competition is open to Malaysians only. For full rules and regulations, please visit the ASSIST Malaysia Facebook page. For more information, contact Mr. Jeya at 014-9600085 or Mr. Deva at 012-4717010
Target Audience
general_audience
Infozone Category
Days
Sunday
Monday
Tuesday
Wednesday
Thursday
Friday
Saturday
Website
-
Venue
ONLINE
Ticket admission
FREE

HITZ Malaysia's #1 Hit Station