Skip to main content

Advertisement

Submitted by ajxeabig@astro… on
Start Date
End Date
Postcode
72100
Company Email
shamraman1979@gmail.com
Contact number
0176211542
Display Contact Details
On
Description
நெகிரி செம்பிலான் பகாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் 2025 ஆண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர் பதிவு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இப்பள்ளியானது பகாவ் பட்டணத்திற்கு மிக அருகாமையில் அமைந்துள்ள பள்ளியாகும். இப்பள்ளியில் முதலாம் ஆண்டில் பதிவுசெய்யவிருக்கும் மாணவர்களுக்கு ரி.ம - 100 பெறுமானம் உள்ள புத்தகப்பை எழுது பொருள்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும். மேல்விவரங்களுக்குப் பள்ளி தொலைபேசி எண் -06-4549362 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். பதிவு நேரம் -திங்கள் முதல் வெள்ளி வரை காலை எட்டு மணி தொடங்கி மாலை நான்கு மணி வரையாகும். தமிழ்ப்பள்ளியே நம் தேர்வு.
Target Audience
general_audience
Infozone Category
Days
Sunday
Monday
Tuesday
Wednesday
Thursday
Friday
Saturday
Venue
SJKT LADANG BAHAU
Ticket admission
FREE

HITZ Malaysia's #1 Hit Station