Start Date
End Date
Postcode
10450
Personal email
kalahranikenision@gmail.com
Company Email
kalahranikenision@gmail.com
Contact number
012-4052949
Display Contact Details
On
Description
பினாங்கு மாநில இந்து மக்களுக்கு ஓர் அரிய நற்செய்தி. மலேசிய இந்து சங்கம் குளுகோர் வட்டாரப் பேரவை 46ஆவது ஆண்டு திருமுறை விழாவை
சிறப்பாக நடத்தவுள்ளது. இவ்விழாவில் பல்வேறு அங்கங்களான திருமுறை ஓதும் போட்டி, பேச்சுப்போட்டி, பஞ்சபுராணம் மற்றும் திருமுறை பதிகப் பாராயணம் போன்ற போட்டிகள் நடைபெறவிருக்கின்றன. இந்நிகழ்ச்சியின் விவரங்கள் பின்வருமாறு:
திகதி: 11/8/2024
நாள்: ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை மணி 7.00 - 5.00
இடம்: ஶ்ரீ இராமகிருஷ்ண ஆசிரமம், பினாங்கு & ஶ்ரீ இராமகிருஷ்ண தமிழ்ப்பள்ளி, ஜாலான் ஸ்கோட்லான்ட் பினாங்கு. மேலும் நிகழ்ச்சியின் மேல் விபரங்களுக்கு விவேக ரத்னா கலாராணி அவர்களை தொடர்பு கொள்ளலாம் (0124052949). நன்றி வணக்கம்
Target Audience
general_audience
Infozone Category
State
Days
Sunday
Website
https://www.malaysiahundusangam.org/
Venue
SJK(T) Ramakrishna & Ashrama Hall, 37, Jalan Scotland, George Town.
Ticket admission
Free