Skip to main content

Advertisement

Submitted by ajxeabig@astro… on
Start Date
End Date
Postcode
36000
Company Email
PKdKMHP@gmail.com
Contact number
016-5474402
Display Contact Details
On
Description
THலுக் இந்தான் மக்களுக்கு ஒரு நற்செய்தி. சமூக நல மேம்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் மலேசிய மின்னனியல் முன்னேற்ற நடவடிக்கைக் கழகத்தின் ஆதரவில் கலை கலாச்சார இரவு எனும் நிகழ்ச்சி ஒன்று நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சி வருகின்ற ஜூலை மாதம் ஆறாம்நாள் (06.07.2024) இரவு மணி 7.30க்கும் தெலுக் இந்தான் St.Anthony இடைநிலைப் பள்ளி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. தமிழ், தெலுங்கு, வைசாகி, இந்துப் புத்தாண்டு ஒட்டி நடைபெறும் இந்நிகழ்ச்சியில் விருந்துடன் கூடிய இந்தியர்களின் பாரம்பரிய நடனங்கள், இசைக் கருவிகள் இசைத்தல் போன்ற அங்கங்கள் இடம் பெறும். இலவசமாக நடைபெறும் இந்நிகழ்ச்சிக்குப் பொது மக்கள் இதனையே அழைப்பாக ஏற்றுக் கலந்து கொண்டு அதிர்டக்குலுக்கலிலும் கலந்து சிறப்பிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். மேல் விபரங்களுக்கு ஏற்பாட்டு குழு தலைவர் திரு மு.சிவபாலன் அவர்களை தொடர்புக் கொள்ளலாம் . (016-5474402 / 014-6224252
Target Audience
general_audience
Infozone Category
State
Days
Saturday
Venue
DEWAN SMK ST'ANTHONY TELUK INTAN, PERAK
Ticket admission
FREE

HITZ Malaysia's #1 Hit Station