Start Date
End Date
Postcode
47100
Personal email
murali.raj@hotmail.com
Company Email
muraliraj.selvaraj@gmail.com
Contact number
019-33249660
Display Contact Details
On
Description
பூச்சோங், சிலாங்கூரிலுள்ள இந்து பெருமக்களுக்கு ஒரு நற்செய்தி. மலேசிய இந்து சங்கம் பூச்சோங் வட்டார பேரவை 46-ஆவது திருமுறை விழாவினை நடத்தவிருக்கின்றது. இவ்விழாவில் திருமுறை ஓதும் போட்டி, பேச்சுப்போட்டி, பஞ்ச புராணம் போட்டி மற்றும் திருமுறை பதிகப் பாராயணம் போன்ற போட்டிகள் நடைபெறவிருக்கிறது. நிகழ்வின் விவரங்கள் பின்வருமாறு:
திகதி : 14 .7.2024
நாள் : ஞாயிறுக்கிழமை
நேரம் : காலை மணி 8.00am ஆரம்பம்
இடம் : தேசிய வகை காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி பூச்சோங், சிலாங்கூர்
(SJKT Castlefield, Puchong, Selangor)
பங்கேற்க விரும்புவோர் திரு. ஆறுமுகம் அவர்களை தொடர்ப்பு கொள்ளவும், 012-3529663 (Mr.Arumugam).
Target Audience
general_audience
Infozone Category
State
Days
Sunday
Website
https://www.malaysiahindusangam.org/
Venue
SJK(T) Castlefield, Puchong, Selangor
Ticket admission
Free