Skip to main content

Advertisement

Submitted by ajxeabig@astro… on
Start Date
End Date
Company Email
asjeyakumar@yahoo.com
Contact number
0193272143
Display Contact Details
On
Description
மிடல்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடும் விழா அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நாம் கல்வியைத் தொடங்கிய மிடல்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடும் விழா ஒன்றினை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளோம். இந்நிகழ்ச்சியின் நோக்கம்: 1. முன்னாள் மாணவர்களை ஒன்றிணைத்துப் பழைய இனிய நினைவுகளை மீட்டெடுப்பது புதிய தொடர்புகளை ஏற்படுத்துவது. 2. பள்ளியில் தற்போது பயின்று வரும் மாணவர்களுக்கு ஊக்குவிப்பு உதவிகள் வழங்குவது. 3. பள்ளி மேம்பாட்டிற்காக உபகரணங்கள் வழங்குவது 4. பள்ளி மாணவர்களுக்கு இலவசக் கல்விச் சுற்றுலா ஏற்பாடு செய்வது. 5. நிகழ்ச்சி மூலம் திரட்டப்படும் நிதியைச் செலவு போக முழுமையாக மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காகப் பெற்றோர் ஆசிரியர் சங்கத்திடம் ஒப்படைப்பது. இந்நிகழ்ச்சி.. திகதி : 13 ஏப்ரல் 2024 (சனிக்கிழமை) நேரம்: காலை 9 மணி முதல். இடம்: மிடல்டன் தோட்டத் தமிழ்ப் பள்ளி வளாகத்தில் நடைபெறும். இந்நிகழ்ச்சி, நீங்காத நினைவுகளை உருவாக்குவதற்கும் வெற்றி பெறுவதற்கும் முன்னாள் மாணவர்களாகிய உங்களின் பங்களிப்பும் உதவியும் மிக முக்கியம். மேல் விபரங்கள் அறிந்து கொள்ள திரு சிவபாலன் (0193272143) திரு. அச்சுதன் (016-2439761) ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம். நன்றி. அன்புடன், திரு. சிவபாலன் (ஏற்பாட்டுக்குழு செயலாளர்)
Target Audience
general_audience
Infozone Category
State
Days
Saturday
Venue
Midland Tamil School
Ticket admission
0

HITZ Malaysia's #1 Hit Station