Start Date
End Date
Postcode
47400
Personal email
ummasheree@gmail.com
Company Email
projectmanager@ewrf.org.my
Contact number
03-74987146
Display Contact Details
On
Description
கல்வி சமூகநல ஆய்வு அறவாரியத்தின்(EWRF Malaysia) ஏற்பாட்டில் புதையல் தேடும் வேட்டை வருகிற மார்ச் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த வேட்டை மிக பிரமாண்டமாக நிகழவுள்ளது.
நால்வர் ஓரே மகிழுந்தில் பயணித்து புதையலை வேட்டையாட மறைமுகமாக கொடுக்கப்படிருக்கும் புதிர்களுக்கு விடையளிக்க வேண்டும். இந்த போட்டியின் வாயிலாக திரட்டப்படும் நிதி உதவி 1200 மாணவர்களுக்கு பிரத்தியேகமாக திட்டமிடப்பட்டுள்ள பயிற்சிக்காக பயன்படுத்தப்படும் . ஆரம்பப் பள்ளி மற்றும் இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்காக பயனுறும் வகையில் E4J & CSI , என்ற இரு திட்டங்களை செயல்படுத்த இந்த நிதி உதவியாக இருக்கும். இவ்விரண்டு திட்டங்களும் மாணவர்களுக்காக முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படும்.
நம் சமூகத்திற்கு நாம் பங்காற்ற களத்தில் இறங்குவோம் வாருங்கள் !
இப்போட்டியில் கலந்துக் கொள்ள , விரும்புவோர் பதிவு விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டியவர்
*திரு.சேகரன் . டி, ஒருங்கிணைப்பாளர் ,புதையல் வேட்டை செயல் திட்ட முகாமையாளர்,
EWRF MALAYSIA
தொடர்பு எண், 010-244 0969
நன்கொடையாளர்களுக்கு
வருமானவரி விலக்கு
(Tax Exemption Receipt) வழங்கப்படும்.*
LHDN 01/35/42/51/179-6.5253
Target Audience
general_audience
Infozone Category
State
Days
Saturday
Website
http://www.ewrf.org.my/
Venue
Royal Selangor Club, Bukit Kiara
Ticket admission
Free admission for students projects