Skip to main content

Advertisement

Submitted by ajxeabig@astro… on
Start Date
End Date
Postcode
81300
Company Email
sekamic@yahoo.com
Contact number
0127083252
Display Contact Details
On
Description
வணக்கம். மலேசிய இந்து சங்கம் ஸ்கூடாய் பேரவை சுவாமி விவேகானந்தர் அவர்களின் 161 ஆம் ஆண்டு பிறந்தநாள் முன்னிட்டு KPJ மருத்துவமனை ஆதரவில் இரத்த தானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாள் : சனிக்கிழமை திகதி : 17.2.2024 நேரம் : 9.00am - 3.00pm இடம் : மைடின் மோல் முத்தியார ரினி ஸ்கூடாய்,ஜொகூர். வட்டார பொதுமக்கள் அனைவரும் திராளாக வந்து கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். இந்நிகழ்வு முற்றிலும் இலவசம். மேலும் தொடர்புக்கு: திரு க. சேகரன் 0127083252 திரு செல்வேந்திரன் 0177110412
Target Audience
general_audience
Infozone Category
State
Days
Saturday
Venue
MYDIN MALL MUTIARA RINI, JOHOR BAHRU
Ticket admission
FREE

HITZ Malaysia's #1 Hit Station