Skip to main content

Advertisement

Submitted by ajxeabig@astro… on
Start Date
End Date
Postcode
72100
Company Email
-nathanji@primmarkresources.com
Contact number
-0123381469
Display Contact Details
On
Description
SJKT பகாவ் தோட்டத் தமிழ் பள்ளியின் அனைத்து முன்னாள் மாணவர்கள் இந்த உன்னத நிகழ்வில் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள். தற்போது, பள்ளியை புதிய இடத்துக்கு மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளோம். புதிய கட்டிடத்தை அமைப்பதில் ஈடுபட்டுள்ள குழுவிற்கு நமது ஆதரவை வழங்குவது மிக அவசியம். 1. பகாவ் தமிழ்ப்பள்ளியின் வரலாறு 2. பள்ளி மறுகட்டமைப்பு திட்டம் 3. முன்னாள் மாணவர் சங்கத்தை உருவாக்குதல் 4. புதிய பள்ளியின் எதிர்காலத் திட்டங்கள் மேலும் தகவலுக்கு, தொடர்பு கொள்ளவும் திரு. நாதன்ஜி: 012-338 1469 திரு. முரளி: 016-272 1448 திரு.தமிழ் செல்வம்: 012-665 5569 அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
Target Audience
general_audience
Infozone Category
Days
Sunday
Venue
Sri Mangala Chamundi Temple, Kilometer 10, Jalan Bahau ke Rompin,
Ticket admission
Free

HITZ Malaysia's #1 Hit Station